{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ptcxhmyx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ptcxhmyx/", "kind": "word", "headword": "அழிப்பி", "romanization": "aḻippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.317342+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு", "needs_definition": false, "gloss_en": "destructor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிதைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 426"}, {"n": 2, "definition_ta": "ergonomic keyboard : சூழல் தகவமை விசைப்பலகை;தகவமை விசைப் பலகை : இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகை யைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டிகளும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்டு. இவற்றைக் குறைக்க ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விசைப்பலகையில் விசைகள் வேறு வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கைகளை சிரமமின்றி இயல்பாக வைத்துக்கொள்ள வசதியிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "eraser", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அழிப்பான்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 542"}]}}