அகலத்தாள்

akalattāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல் தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில் புகழ் பெற்றவை. — spread sheet
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விரிதாள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3h7njnf/

தமிழ்
“அகலத்தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3h7njnf/
APA
Oliyon Research. (2026). அகலத்தாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3h7njnf/
MLA
"அகலத்தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3h7njnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment