{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p3h7njnf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3h7njnf/", "kind": "word", "headword": "அகலத்தாள்", "romanization": "akalattāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.298894+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல் தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில் புகழ் பெற்றவை.", "needs_definition": false, "gloss_en": "spread sheet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விரிதாள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1368"}]}}