இனச்சிதைவு

iṉaccitaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திசு அழிவு, திசு செயலிழப்பு, நலிவு, அழிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpmyfb5f/

தமிழ்
“இனச்சிதைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpmyfb5f/
APA
Oliyon Research. (2026). இனச்சிதைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mpmyfb5f/
MLA
"இனச்சிதைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpmyfb5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment