துளையிடுதல்
tuḷaiyiṭutal
பொருள்கள் · Senses
1.
இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம்.
— perforation
2.
மரம் அல்லது உலோகத்தில் வட்ட வடிவத் துளைகளையிடுதல்
— boring
3.
உலோகத்தில் வட்ட வடிவம் அல்லாமல் தேவையான வேறு வடிவத்தில் துளையிடுவதற்கு அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்குரிய முறை
— broaching
4.
தாள் ,தோல், உலோகம் முதலியவற்நில் தமரூசியால் துளையிடுதல்
— punching
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbby54qu/
தமிழ்“துளையிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbby54qu/APA
Oliyon Research. (2026). துளையிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jbby54qu/MLA
"துளையிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbby54qu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment