தேடல் · Search: துளைவிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

துளையிடுதல் tuḷaiyiṭutal variant
இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம். — perforation
துளைதல் tuḷaital வினைச்சொல் · Verb similar
நீரில் விளையாடுதல்
துளைத்தல் tuḷaittal வினைச்சொல் · Verb similar
தொளைசெய்தல்
துழைதல் tuḻaital வினைச்சொல் · Verb similar
துடுப்பால் துழாவிச் செலுத்துதல்
துளையிடல் tuḷaiyiṭal similar
ஊடு உருவுதல்; துளையிடுதல் — Nyxis
துளையடித்தல் tuḷaiyaṭittal வினைச்சொல் · Verb similar
துளைத்தல்
விளைவித்தல் viḷaivittal பெயர்ச்சொல் · Noun similar
விளையச்செய்தல்
துளித்தல் tuḷittal வினைச்சொல் · Verb similar
துளியாய் விழுதல்
துழத்தல் tuḻattal வினைச்சொல் · Verb similar
துழாவுதல்
துழாதல் tuḻātal வினைச்சொல் · Verb similar
காண்க : துழாவுதல்
தூலித்தல் tūlittal வினைச்சொல் · Verb similar
பருத்தல்
தூளித்தல் tūḷittal வினைச்சொல் · Verb similar
பருத்தல்