உறுப்பு வளைவு

uṟuppu vaḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல் — Brudzinski's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 230)
2.
நீண்ட எலும்புகள் வளைந்திருப்பதால் உண்டாகும் உறுப்பு வளைவு — flexion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மடித்தல், முடக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 467)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g74qhm9j/

தமிழ்
“உறுப்பு வளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g74qhm9j/
APA
Oliyon Research. (2026). உறுப்பு வளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g74qhm9j/
MLA
"உறுப்பு வளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g74qhm9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment