இன்ஸ்டாலர்
iṉsṭālar
பொருள்கள் · Senses
1.
ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks) உருவாக்கவும் இந்த நிறுவி நிரல் பயனாளருக்கு உதவுகிறது
— installer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2ud25b3/
தமிழ்“இன்ஸ்டாலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2ud25b3/APA
Oliyon Research. (2026). இன்ஸ்டாலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g2ud25b3/MLA
"இன்ஸ்டாலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2ud25b3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment