{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g2ud25b3/", "data": {"id": "g2ud25b3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2ud25b3/", "kind": "word", "headword": "இன்ஸ்டாலர்", "romanization": "iṉsṭālar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.726481+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks) உருவாக்கவும் இந்த நிறுவி நிரல் பயனாளருக்கு உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "installer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிறுவுனர்", "நிறுவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 759"}]}}