தேடல் · Search: நிறுவுனர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

இன்ஸ்டாலர் iṉsṭālar variant
ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks) உரு… — installer
நிறுவு niṟuvu பெயர்ச்சொல் · Noun similar
நிலையானது/ஏற்கத்தக்கது என்பதை பறைசாற்று; நிலைநாட்டு; மெய்ப்பி, நிரூபி — prove. establish
நிறுவு நிரல் niṟuvu niral similar
ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள… — installation programme
நிறுவு நேரம் niṟuvu nēram similar
நிறுவுதல், சோதித்தல் மற்றும் தட்டச்சுப் பொறிபோல அந்த முறைமையைப் பயன்படுத்தி ஏற்றுக் கொள்வதற்கான நேரம் — installation time