மேல்தோல்

mēltōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நகத்தைச் சுற்றியுள்ளது போன்ற தோலின் மேலீடான புறத்தோல் — cuticle
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புறத்தோல், சிறுசருமம், மீந்தோல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 350)
2.
தாவரப் புறத்தோல், வெளிப்புறவடுக்கு. பாதுகாப்பளிப்பது — epidermis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 150)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fp8hfmfd/

தமிழ்
“மேல்தோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fp8hfmfd/
APA
Oliyon Research. (2026). மேல்தோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fp8hfmfd/
MLA
"மேல்தோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fp8hfmfd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment