தேடல் · Search: புறத்தோல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 1–25 · 1–25 of 49

புறத்தோல் puṟattōl பெயர்ச்சொல் · Noun
மேல்புறத் தோல்; மேற்றோல்; மீத்தோல்
புறத்தோல்வளை puṟattōlvaḷai prefix
புறத்தோலிலுள்ள சிரங்குப் பூச்சியின் வலை — cuniculus
கொங்கு koṅku பெயர்ச்சொல் · Noun variant
மேற்கு தமிழ்நாடு அடங்கிய பகுதி
கருமுளையின் புற மூல முதல் தோற்றப் பொருள். இதிலிருந்து, தோல் அடுக்குகள், நரம்பு மண்டலம், சிறப்புப் புலனுணர்வு உறுப்புகள், கபச் சுரப்பி, குண்டிக்காய்ச் சுரப்பி ஆகியவற்றின் பகுதிகள் வளர்ந்தன … — ectoderm
மேல்தோல் mēltōl variant
நகத்தைச் சுற்றியுள்ளது போன்ற தோலின் மேலீடான புறத்தோல் — cuticle
புறத்தொழுக்கம் puṟattoḻukkam பெயர்ச்சொல் · Noun similar
பரத்தைய ரொடு கூடி யொழுகுகை.
புரட்டு puraṭṭu பெயர்ச்சொல் · Noun similar
(ஒருவரை அ ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல்
புறத்த puṟatta similar
இன்பத்துக்குப் புறம்பானவை, துன்பங்கள், (குறள் 39).
புறத்தி puṟatti பெயர்ச்சொல் · Noun similar
சாயல்
புறத்தோலுக்குக் கீழுள்ள கண்ணறை அடுக்கு வரிசை. உட்திசுக்களுக்குப் பாதுகாப்பளித்தல் வேலை — hypodermis
புறத்தோற்றம் puṟattōṟṟam similar
ஒரு கட்டிடத்தின் முழுமையான அல்லது பகுதியான வெளிப்புறத் தோற்றம்; புறச்சுவர் — exterior
பாராட்டோல் pārāṭṭōl similar
இண்டோராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Baratol
புரட்சி puraṭci பெயர்ச்சொல் · Noun similar
புரட்டிப் போடுவது - நாட்டில் சமுதாயத்தில், வாழ்வில் பெரும் மாற்றத்தை விளைவிப்பது
புரட்டன் puraṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மாறாட்டக்காரன் ( v. 3)
புரட்டை puraṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரட்டாசி ()
புரதம் puratam பெயர்ச்சொல் · Noun similar
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
புரத்தல் purattal பெயர்ச்சொல் · Noun similar
காத்தல்
புறக்கோள் puṟakkōḷ பெயர்ச்சொல் · Noun similar
சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கோள். — exoplanet
புறச்சொல் puṟaccol பெயர்ச்சொல் · Noun similar
நாடகத்தில் தனக்குட் பேசிக்கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாக உரைக்குஞ் சொல் (3. 13. உரை)
பூராடம் pūrāṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நட்சத்திரம்
உமி umi பெயர்ச்சொல் · Noun meaning
*, உமி =
ஊர்வன ūrvaṉa பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) ஊர்வன
உரசுதல் uracutal வினைச்சொல் · Verb meaning
உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல்
கனியுறை kaṉiyuṟai meaning
சூழ்உறை. கனியின் சுவர் கனியுறை ஆகிறது. பழுத்த கனிகளில் அது மூன்று பகுதிகளாக வேறுபடுகிறது 1. கணிப்புறவுறை எபிகார்ப் இது ஒருவரிசைப் புறத்தோல் கண்ணறைகளாலானது. 2. கனிநடுவுறை. இ… — pericarp
கூர்முள் kūrmuḷ பெயர்ச்சொல் · Noun meaning
கூரிய முள்