தேடல் · Search: மீந்தோல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

மீந்தோல் mīntōl பெயர்ச்சொல் · Noun
மேல்புறத் தோல்
மேந்தோல் mēntōl பெயர்ச்சொல் · Noun variant
மீந்தோல்
மேல்தோல் mēltōl variant
நகத்தைச் சுற்றியுள்ளது போன்ற தோலின் மேலீடான புறத்தோல் — cuticle
மீன்தோல் mīṉtōl பெயர்ச்சொல் · Noun similar
மனித தோலில் ஏற்படும் நோய் — icthyosis
மின் தொழில் miṉ toḻil similar
மின் வணிகம். இணையத்தின் நன்மைகளில் ஒன்று — e-business, e-biz
மின்தொழில் miṉtoḻil பெயர்ச்சொல் · Noun similar
இணையத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் தொழில் — e-business
மீன் தோல் நோய் mīṉ tōl nōy similar
கொம்பு போன்று கெட்டி யான படலம் அதிகரித்து, சுரப்புகள் குறைந்து ஏற்படும் ஒரு தோல் நோய். தோல் கெட்டியாதல் — fish skin disease
மாசிண்டோல் māciṇṭōl similar
பசியைத் தூண்டும் ஒரு மருந்து — mazindol
மிந்தாச்சொல் mintāccol பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு ( 125.)
மின்டசோல் miṉṭacōl similar
தையா பாண்டசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Mintezo
மீதோல் mītōl பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மீந்தோல்
முள்ளுக்கரப்பான் muḷḷukkarappāṉ பெயர்ச்சொல் · Noun meaning
மீந்தோல்மீது படரும் நோய்வகை