எண்ணியல்

eṇṇiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எணகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஆராயும் கல்விப்புலம். — a study of numbers and its growth and development
மூலம் · source: தமிழ் விக்சனரி (எண்ணியல்)
2.
இயக்கம், நிறுத்தத்தினைக் குறிப்பிட 1 அல்லது 0-க்களாகத் துண்மி குறியீடு இட்டு தரவைக் குறிப்பது பற்றியது. கணினி மற்றும் செய்தித் தரவுத் தொடர்பு தொழில் நுட்பத்தில் மிகவும் இன்றியமையாதது — digital
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்மம், இரு நிலை உரு, இலக்க முறை, இலக்க வகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhqrftdc/

தமிழ்
“எண்ணியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhqrftdc/
APA
Oliyon Research. (2026). எண்ணியல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dhqrftdc/
MLA
"எண்ணியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhqrftdc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment