தேடல் · Search: எண்மம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

எண் தொகுதி நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு அல்லது உயிரி. நிறப்புரியின் அடிப்படை எண்ணைப்போல் 8 மடங்கு கொண்டது — octoploid
எண்ணியல் eṇṇiyal பெயர்ச்சொல் · Noun variant
எணகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஆராயும் கல்விப்புலம். — a study of numbers and its growth and development
எண் மணம் eṇ maṇam similar
பிரமம், தெய்வம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்
எண்மயம் eṇmayam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு, குலம், கல்வி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம் உணர்வு ஆகிய எண்வகைச் செருக்கு
எண்மானம் eṇmāṉam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணை எழுத்தால் எழுதுதல்
எண்மர் eṇmar பெயர்ச்சொல் · Noun similar
கணிதர் ()
எண்மை eṇmai பெயர்ச்சொல் · Noun similar
எளிமை, சுலபம்
என்-மாஸ் eṉ-mās similar
N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Trans… — NMOS OR N-MOS
என்மர் eṉmar பெயர்ச்சொல் · Noun similar
என்ப , என்று சொல்வர்
digit, octal
அடிஎண் எண்முறை aṭieṇ eṇmuṟai meaning
அடி எண் மூலம் வேறுபடும் எண்முறை. எ-டு அறுபதின்ம எண் 10,பதின்மம் 16, எண்மம் 20, இருமம் 10000 — number system, base