{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dhqrftdc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dhqrftdc/", "kind": "word", "headword": "எண்ணியல்", "romanization": "eṇṇiyal", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:55:19.522647+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எணகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஆராயும் கல்விப்புலம்.", "needs_definition": false, "gloss_en": "a study of numbers and its growth and development", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எண்ணியல்"}, {"n": 2, "definition_ta": "இயக்கம், நிறுத்தத்தினைக் குறிப்பிட 1 அல்லது 0-க்களாகத் துண்மி குறியீடு இட்டு தரவைக் குறிப்பது பற்றியது. கணினி மற்றும் செய்தித் தரவுத் தொடர்பு தொழில் நுட்பத்தில் மிகவும் இன்றியமையாதது", "needs_definition": false, "gloss_en": "digital", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண்மம்", "இரு நிலை உரு", "இலக்க முறை", "இலக்க வகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 437"}]}}