கொழுப்பினி

koḻuppiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும் உறைந்துவிடும். ஒளிபடும் போது, இது 'வைட்டமின்-D' என்ற ஊட்டச் சத்து ஆகிறது. — cholesterol
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கொழுவியம், கொலஸ்டிரால் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b97kzcrx/

தமிழ்
“கொழுப்பினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b97kzcrx/
APA
Oliyon Research. (2026). கொழுப்பினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b97kzcrx/
MLA
"கொழுப்பினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b97kzcrx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment