{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b97kzcrx/", "data": {"id": "b97kzcrx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b97kzcrx/", "kind": "word", "headword": "கொழுப்பினி", "romanization": "koḻuppiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:00.318793+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும் உறைந்துவிடும். ஒளிபடும் போது, இது 'வைட்டமின்-D' என்ற ஊட்டச் சத்து ஆகிறது.", "needs_definition": false, "gloss_en": "cholesterol", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கொழுவியம்", "கொலஸ்டிரால்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 291"}]}}