தேடல் · Search: கொலஸ்டிரால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

குடலில் பித்தநீர் அமி லங்களுடன் இணைந்து கொள்கிற ஒர் அடிப்படையான அயனிப் பரிமாற்றப்பிசின். இவ்வாறு இணைத்து உண்டாகும் பொருள் ஈர்த்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, இது இரத்தத்தில் கொலஸ்டிரால் அள… — cholestyramine
கொலஸ்டிரால் அளவுக்கு அதிகமாகப் படிதல் — choplesterosis
கொழுப்பினி koḻuppiṉi variant
கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும்… — cholesterol
கொலாஸ்டிரால் kolāsṭirāl similar
கொழுப்பிலிருந்து பெறப்படுவது. வெண்ணிற மெழுகுப் பொருள். மனிதத் திசுக்களில் காணப்படுவது. பல உயிர்ப்புச் செயல்களுக்குக் காரணி. ஆனால், இது உடலில் அதிகமானால் மாரடைப்பு ஏற்படும். இதற்குரிய… — cholesterol
தமனித் தடிப்பு tamaṉit taṭippu meaning
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரை… — atheroma
கொழுப்புப் பொருளுடன் (கொலஸ்டிரால்) தொடர்புடைய இயற்கையாக ஊறும் வேதியியல் பொருட்களின் தொகுதி. இதில் பாலுறவு இயக்குநீர்கள் (ஹார்மோன்), அண்ணீரகப் புற உறுப்பு இயக்குநீர்கள், பித்தநீர் அமிலங்… — steroids
சிறுநீரில் கொழுப்பு (கொலஸ்டிரால்) இருத்தல் — cholesteroluria
உணவு உண்டபிறகு திசுக்களுக்குப் புறவளர்ச்சிக் கொழுப்பின் (கொலஸ்டிரால்) முக்கிளி சரைகள், பல்வேறு அப்போலிப் புரதங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் ஒருவகைக் கொழுப்புப் புரதங்கள் — chylomicron
சுற்றோட்டமாகச் செல்லும் கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடிகள், கொலஸ்டிரால் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருத்தல். இது மரபணு நோய், சீரணநோய் போன்ற சிக்கலான எதிரெதிர் விளைவுகளை உண்டாக்குகிற… — hyperlipidaemia