இயக்க ஊக்குநீர்

iyakka ūkkunīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொழுப்புப் பொருளுடன் (கொலஸ்டிரால்) தொடர்புடைய இயற்கையாக ஊறும் வேதியியல் பொருட்களின் தொகுதி. இதில் பாலுறவு இயக்குநீர்கள் (ஹார்மோன்), அண்ணீரகப் புற உறுப்பு இயக்குநீர்கள், பித்தநீர் அமிலங்கள் போன்றவை அடங்கும் — steroids
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இயற்கை இயக்குநீர்கள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1034)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/caaaj8zf/

தமிழ்
“இயக்க ஊக்குநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/caaaj8zf/
APA
Oliyon Research. (2026). இயக்க ஊக்குநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/caaaj8zf/
MLA
"இயக்க ஊக்குநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/caaaj8zf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment