{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/caaaj8zf/", "data": {"id": "caaaj8zf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/caaaj8zf/", "kind": "word", "headword": "இயக்க ஊக்குநீர்", "romanization": "iyakka ūkkunīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:52.725001+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொழுப்புப் பொருளுடன் (கொலஸ்டிரால்) தொடர்புடைய இயற்கையாக ஊறும் வேதியியல் பொருட்களின் தொகுதி. இதில் பாலுறவு இயக்குநீர்கள் (ஹார்மோன்), அண்ணீரகப் புற உறுப்பு இயக்குநீர்கள், பித்தநீர் அமிலங்கள் போன்றவை அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "steroids", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இயற்கை இயக்குநீர்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1034"}]}}