தேடல் · Search: கொழுவியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

கொழுப்பினி koḻuppiṉi variant
கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும்… — cholesterol
கொழுவிய மிகை koḻuviya mikai similar
hypercholesterolaemia
கொளுவி koḷuvi பெயர்ச்சொல் · Noun similar
கொளுக்கியினுள் மாட்டப்படுவது கொளுவியாகும்
கொழுவி koḻuvi பெயர்ச்சொல் · Noun similar
இணைப்பு
குவியம் kuviyam பெயர்ச்சொல் · Noun similar
குவியம் (பெ)
கொள்ளியம் koḷḷiyam பெயர்ச்சொல் · Noun similar
மின்தேக்குத் திறன்
கோலியம் kōliyam similar
கோல் வடிவமுள்ள துண்ணுயிரி. இரு பிளவிகள் பேரினத்தைச் சார்ந்தது. பா bacteria — bacillus
கோளியம் kōḷiyam similar
கோளவடிவக் குச்சியம். கோளியங்கள் ஒற்றையாகவோ இரட்டையாகவோ தொடராகவோ இருக்கும். ஒழுங்குள்ள ஒழுங்கற்ற கொத்துகளாகவும் காணப்படும் — coccus
கௌவியம் kauviyam பெயர்ச்சொல் · Noun similar
கோரோசனை ()