கௌவியம்

kauviyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோரோசனை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவியம்)
2.
பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவியம்)
3.
பசுவினிடம் உண்டான பால், தயிர், நெய், கோசலம், கோமயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 160)
4.
பால், தயிர், நெய், கோசலம், கோமயம், (பஞ்சகவ்வியம்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 419)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hkryx2k/

தமிழ்
“கௌவியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hkryx2k/
APA
Oliyon Research. (2026). கௌவியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9hkryx2k/
MLA
"கௌவியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hkryx2k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment