பிட்

piṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0-வைக் குறிக்கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள் சேர்ந்தே ஒரு எண்மியில் அல்லது ஒரு கணினி சொல் உருவாகிறது — bit
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: துண்மி, இருநிலைத் துணுக்கு, இரும இலக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 156)
2.
பேக்ஐடீ (pack IT) என்னும் முறையில் இறுக்கிச் சுருக்கப் படும் ஆவணக் கோப்புகளின் வகைப்பெயர் (extension). — pit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dz9fb8n/

தமிழ்
“பிட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9dz9fb8n/
APA
Oliyon Research. (2026). பிட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dz9fb8n/
MLA
"பிட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9dz9fb8n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment