{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9dz9fb8n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9dz9fb8n/", "kind": "word", "headword": "பிட்", "romanization": "piṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.716114+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0-வைக் குறிக்கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள் சேர்ந்தே ஒரு எண்மியில் அல்லது ஒரு கணினி சொல் உருவாகிறது", "needs_definition": false, "gloss_en": "bit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["துண்மி", "இருநிலைத் துணுக்கு", "இரும இலக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 156"}, {"n": 2, "definition_ta": "பேக்ஐடீ (pack IT) என்னும் முறையில் இறுக்கிச் சுருக்கப் படும் ஆவணக் கோப்புகளின் வகைப்பெயர் (extension).", "needs_definition": false, "gloss_en": "pit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1119"}]}}