பெயர்த்தெடு

peyartteṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியில் ஒரு வட்டினையோ நாடாவையோ பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுதல். வன்பொருளாகக் கழற்றியெடுக்க வேண்டியதில்லை. மென்பொருள் கட்டளை மூலமாகவும் செய்ய முடியும். யூனிக்ஸ் முறைமையில் இச்சொல் அதிகம் பயன்படுகிறது — uոmoսոt
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கழற்று, நீக்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1505)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7znbh3pk/

தமிழ்
“பெயர்த்தெடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7znbh3pk/
APA
Oliyon Research. (2026). பெயர்த்தெடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7znbh3pk/
MLA
"பெயர்த்தெடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7znbh3pk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment