தேடல் · Search: கழற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 1–25 · 1–25 of 57

கழற்று kaḻaṟṟu
*கழற்று = கழற்றி, கழற்ற
கழற்றுரை kaḻaṟṟurai பெயர்ச்சொல் · Noun prefix
உறுதிச்சொல்
கழற்றுதல் kaḻaṟṟutal வினைச்சொல் · Verb prefix
நெகிழச்செய்தல்
பெயர்த்தெடு peyartteṭu variant
ஒரு கணினியில் ஒரு வட்டினையோ நாடாவையோ பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுதல். வன்பொருளாகக் கழற்றியெடுக்க வேண்டியதில்லை. மென்பொருள் கட்டளை மூலமாகவும் செய்ய முடியும். யூனிக்ஸ் முறைமையில் இச்ச… — uոmoսոt
கலப்பற்று kalappaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
படகின் மூட்டுகளை நீர் புகாது அடைக்கை
கழாற்றூக்கு kaḻāṟṟūkku பெயர்ச்சொல் · Noun similar
இசைத்தமிழில் கூறப்பட்டுள்ள எழுவகைத் தூக்கினுள் ஒன்று
கழற்ற kaḻaṟṟa similar
*கழற்ற = கழற்று
கழற்றி kaḻaṟṟi similar
*கழற்றி = கழற்று
கற்று kaṟṟu similar
நூல்களைப் படித்து, (குறள் 130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
காற்று kāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space
காற்று kāṟṟu கட்டுரை · article similar
காலாட்ரில் kālāṭril similar
காலைமன் டைஃபன்ஹைடிராமின் அடங் கியுள்ள கழுவு நீர்மம், களிம்பேடு ஆகியவற்றின் வணிகப் பெயர் — caladryl
அலற்று alaṟṟu வினைச்சொல் · Verb similar
இடைவிடாமலும், முறையின்றியும் போதல் (திவ். திருவாய் 1,3,10)
கலடு kalaṭu பெயர்ச்சொல் · Noun similar
கற்பாங்கான நிலம். (யாழ். அக.)
கலதி kalati பெயர்ச்சொல் · Noun similar
தலை வழுக்கைவிழும் நோய்
கலாதி kalāti பெயர்ச்சொல் · Noun similar
கலகம் , சண்டை
கல்லத்தி kallatti பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அத்திமரம்
கல்லாத kallāta similar
படிக்காத புத்தகங்களை, (குறள் 845).
களத்து kaḷattu similar
களரியில், (குறள் 1224).
களாத்தி kaḷātti பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மையில் பயிர்கள் நடுவே வளரும் களைகளை அழிக்க உதவும் கருவி.
கள்ளாடு kaḷḷāṭu பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சித்தல். கள்ளாடு மைம்பொறிக ளடக்கல் (குற்றா. தல. வடவருவி. 50).
கள்ளாட்டு kaḷḷāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
களியாட்டம்
காலடி kālaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாதம் — foot, footstep
காலாறு kālāṟu similar
வண்டு
கல்லாதவாறு kallātavāṟu similar
சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(குறள் 397).