குடல்

kuṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடல்)
2.
உணவு செரிப்பதற்காகவும், மலம் வெளியேற்றுவதற்காகவும் குடல் இயங்குதல், அசைதல். — bowel
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுகுடல், பெருங்குடல், குடல் அசைவு, குடல் இயக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 219)
3.
உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி. இது பெருங்குடல், சிறுகுடல் என இரு பகுதிகளைக் கொண்டது — intestine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 590)
4.
1. குழியுடலிகளின் உடற்குழி. 2. உயர்விலங்குகளின் உணவு வழி — enteron
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mu4pjdp/

தமிழ்
“குடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mu4pjdp/
APA
Oliyon Research. (2026). குடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7mu4pjdp/
MLA
"குடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mu4pjdp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment