தேடல் · Search: சிறுகுடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 1–25 · 1–25 of 108

சிறுகுடல் ciṟukuṭal பெயர்ச்சொல் · Noun
உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது
சிறுகுடல் ciṟukuṭal கட்டுரை · article
சிறுகுடல் புண் ciṟukuṭal puṇ prefix
பரவலான தீப்புண் அல்லது ஆவிப்பொக்குளங்கள் காரணமாக, இரைப்பையில், அல்லது முன் சிறுகுடலில் உண்டாகும் சீழ்ப்புண் — curling's ulcer
சிறுகுடல் வாய் ciṟukuṭal vāy prefix
இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லும் பாதையின் சிறு குடல் திறப்புவாய் — pylorus
சிறுகுடல் ஆய்வு ciṟukuṭal āyvu prefix
வேறுபாட்டினைக் காட்டும் உட்பொருளினை குடல் கழுவும் அழுத்தக் குழாய் கருவி மூலம் செலுத்தி சிறுகுடலை ஆராய்தல் — enteroclysis
சிறுகுடல் கீறல் ciṟukuṭal kīṟal prefix
சிறுகுடலினுள் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல் — enterotomy
சிறுகுடல் அழற்சி ciṟukuṭal aḻaṟci prefix
பாலிஆர்த்திலிட்டிஸ், இது அழற்சிப்புண் சார்ந்த குடல் அழற்சி, குளோகன் நோய் ஆகிவற்றுடன் தொடர்புடைய எடையைத் தாங்கும் முட்டுகளை இது தாக்கும். — enteropathic arthritis
சிறுகுடல் பிளப்பு ciṟukuṭal piḷappu prefix
பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்குள் ஒரு திறப்பினை உருவாக்குதல் — enterocholecystostomy
சிறுகுடலின் பின்பகுதியில் ஏற்படும் வீக்கம் (அழற்சி) — ileitis
சிறுகுடல் சவ்வு சோதனை ciṟukuṭal cavvu cōtaṉai prefix
வயிற்று நோயை கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சோதனை. இடைச்சிறுகுடல் சவ்வு சிறிதளவு வெட்டி எடுக்கப்பட்டு அதில் உயிர்ப்பொருள் ஆய்வு செய்யப்படுகிறது — jejunal biopsy
stomach-cough
அடிவயிற்றுச் சுவற்றில் ஒரு கீறல் செய்து அதன் வழியாக சிறுகுடலைக் கொண்டு வருவதற்கான ஒர் அறுவை சிகிச்சை தோலுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பையினுள் மலம் விழுவதற்கு அனுமதிக்கும் ஒரு செயற்கை வா… — ileostomy
சிறுகுடல், மலக்குடல் தொடர்புடைய — ileorectal
சிறுகுடலின் இரு பகுதிகளுக்கு மிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு வாயில் உருவாக்குதல் — ileoileostomy
இடைச்சிறுகுடலுடன் இணைந்து இருக்கும் நீர்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — cystojejunostomy
குடல் kuṭal variant
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
மணிக்குடல் maṇikkuṭal பெயர்ச்சொல் · Noun variant
சிறுகுடல்
முன்சிறுகுடல் அழற்சி muṉciṟukuṭal aḻaṟci variant
முன்சிறு குடலில் ஏற்படும் வீக்கம் — duodenitis
சிறு குடல் ciṟu kuṭal கட்டுரை · article similar
சிறுக்குதல் ciṟukkutal வினைச்சொல் · Verb similar
சிறுகச்செய்தல்
சிறுத்தல் ciṟuttal வினைச்சொல் · Verb similar
கோபித்தல்
சீறுதல் cīṟutal பெயர்ச்சொல் · Noun similar
கத்துதல்
சீர்தூக்குதல் cīrtūkkutal வினைச்சொல் · Verb similar
ஆராய்தல்
இருக்குதல் irukkutal வினைச்சொல் · Verb similar
இருத்தல்
இறுகுதல் iṟukutal பெயர்ச்சொல் · Noun similar
முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் ( 328.)