சிறுகுடல் அறுவை மருத்துவம்

ciṟukuṭal aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிவயிற்றுச் சுவற்றில் ஒரு கீறல் செய்து அதன் வழியாக சிறுகுடலைக் கொண்டு வருவதற்கான ஒர் அறுவை சிகிச்சை தோலுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பையினுள் மலம் விழுவதற்கு அனுமதிக்கும் ஒரு செயற்கை வாயில் இது ileum : சிறுகுடற்பின்பகுதி; கடை சிறுகுடல்; ஈர்ப்பகம்; குடலீறு : சிறுகுடலின் கீழ்ப்பகுதியிலுள்ள ஐந்தில் மூன்று பகுதி. — ileostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 566)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6z3bgp9u/

தமிழ்
“சிறுகுடல் அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6z3bgp9u/
APA
Oliyon Research. (2026). சிறுகுடல் அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6z3bgp9u/
MLA
"சிறுகுடல் அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6z3bgp9u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment