தேடு
tēṭu
பொருள்கள் · Senses
1.
தேடு - வி
— search, find, seek
2.
இல்லாததைத் கண்டுபிடி.
3.
ஏதேனும் கண்டுபிடிப்பதற்காக அலசிப் பார்.
4.
1. பரவு காட்சித் திரையில், ஒளிக் கற்றையின் பாதையை வருடல் (scan) செய்வது. 2. மின்னணு பாகங் களை மின்சுற்று அட்டைகளில் இணைக்கும் மின்னோட்டப் பாதை
— trace
5.
தகவல்தள ஆவணங்களைத் தேடுவதற்கும், சொல் செயலகம் போன்றவற்றில் திரையில் செய்திகளை தொகுப்பதற்கும் பயன்படும் (டிபேஸ்) ஆணைத் தொடர்
— browse
6.
ஒரு நேரடி அணுகுச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் நிலைப் படுத்துவதற்கான அணுகுச் செயல் முறை
— seek
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7kqy2utb/
தமிழ்“தேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kqy2utb/APA
Oliyon Research. (2026). தேடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7kqy2utb/MLA
"தேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kqy2utb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment