தேடல் · Search: சுவடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 1–25 · 1–25 of 63

சுவடு cuvaṭu பெயர்ச்சொல் · Noun
* * சுவடு - கால் தடம்
சுவடுவரைதாள் cuvaṭuvaraitāḷ prefix
மூலப்படத்தைப் படி எடுக்கப் பயன்படும் ஒளி ஊடுருவக்கூடிய தாள் — tracing paper
சுவடு நிகழ்நிரல் cuvaṭu nikaḻniral prefix
இது குறையறி நிகழ்நிரல், ஏனைய நிகழ்நிரல்களில் பிழைகளைக் கண்டறிந்து சரிபார்க்க இது பயன் படுவது — trace programme
சுவடுகாண் பகுப்பு cuvaṭukāṇ pakuppu கட்டுரை · article prefix
அடையாளம் aṭaiyāḷam பெயர்ச்சொல் · Noun variant
சுவடு
சாயை cāyai பெயர்ச்சொல் · Noun variant
சாயல் — shadow, imag, reflection, shade, apparition, Resemblance, likeness, Region, Tra…
சோடு cōṭu பெயர்ச்சொல் · Noun variant
காலுறை
தேடு tēṭu variant
தேடு - வி — search, find, seek
பதிவாதல் pativātal variant
1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல், — impression
சுவாது cuvātu பெயர்ச்சொல் · Noun similar
சுவை
சூதுவாது cūtuvātu பெயர்ச்சொல் · Noun similar
கள்ளங்கபடு
சுவடி cuvaṭi பெயர்ச்சொல் · Noun similar
ஏட்டுப்புத்தகம் புத்தகம்
சுவத்தி cuvatti similar
ஸ்வத்திகக்குறி எ.டு கோகணதம் சுவத்தி.
சுவாதி cuvāti பெயர்ச்சொல் · Noun similar
சோதிநாள்
சுவாதி cuvāti கட்டுரை · article similar
சுவைப்பாடு cuvaippāṭu பெயர்ச்சொல் · Noun similar
ருசி
ஆசுவாது ācuvātu பெயர்ச்சொல் · Noun similar
சிறுவீடுகொள்
சுவ cuva பெயர்ச்சொல் · Noun similar
தன்னுடைய
சுவடன் cuvaṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
சுவைஞன்
சுவண்டு cuvaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பொருத்தம்
சுவத்தன் cuvattaṉ பெயர்ச்சொல் · Noun similar
உடல்நலமுள்ளவன்
சுவத்தம் cuvattam similar
சுகம்
சுவா cuvā பெயர்ச்சொல் · Noun similar
நாய்
சுவாதம் cuvātam பெயர்ச்சொல் · Noun similar
உயிர்ப்பு
சுவா் cuvā similar
அலங்காரம், உச்சஒலி, தேருறுப்பு, மதில்