தேடல் · Search: நாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

98 இல் 1–25 · 1–25 of 98

நாடல் nāṭal பெயர்ச்சொல் · Noun
ஆராய்தல்
தேடு tēṭu variant
தேடு - வி — search, find, seek
ஞாத்தல் ñāttal வினைச்சொல் · Verb similar
கட்டுதல்
நடல் naṭal பெயர்ச்சொல் · Noun similar
ஊன்றுகை
நட்டல் naṭṭal similar
நடுதல், சினேகம் பண்ணுதல்
நாட்டாள் nāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
கூலிவேலை செய்வோன்
நாிதல் nātal similar
வருத்துதல்
நாேதல் nātal similar
துன்புறல், இரங்குதல், வறுமைப்படல்
நடத்தல் naṭattal வினைச்சொல் · Verb similar
நடந்துசெல்லுதல்
நடை தாள் naṭai tāḷ similar
ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு… — style sheet
நட்பாடல் naṭpāṭal பெயர்ச்சொல் · Noun similar
நட்புச்செய்தல்
நடத்துதல் naṭattutal வினைச்சொல் · Verb similar
நடக்கச்செய்தல்
நடவுதல் naṭavutal வினைச்சொல் · Verb similar
செலுத்துதல்
நடாத்துதல் naṭāttutal வினைச்சொல் · Verb similar
நடத்துதல்
நடாவுதல் naṭāvutal வினைச்சொல் · Verb similar
நடவுதல்
நடுமடல் naṭumaṭal similar
lobe, middle
நட்பு ஆடல் naṭpu āṭal similar
தோழமை கொள்ளல், (குறள் 187).
ஞாதா ñātā பெயர்ச்சொல் · Noun similar
ஞானவான்
நட naṭa பெயர்ச்சொல் · Noun similar
நட = (நடக்க, நடந்து)
நட்ட naṭṭa similar
நட்பு கொண்ட, (குறள் 791).
நட்டாோ் naṭṭā similar
உறவினா்
நாடா nāṭā பெயர்ச்சொல் · Noun similar
நாடா (பெ)
நகா்ந்துசெல்லுதல், தவழ்தல்
நடலம் naṭalam பெயர்ச்சொல் · Noun similar
செருக்கு
நடலை naṭalai பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை