கனிமம்

kaṉimam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனங்கக பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனிமம்)
2.
இயற்கையில் காணப்படும் உலோகம் போன்ற ஒரு பொருள். பல கனிமப் பொருள்கள், மனிதருக்கும், விலங்ககளுக்கும் ஊட்டச்சத்துக்கு இன்றியமையாதவை — mineral
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கனிம · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 693)
3.
இயற்கையில் கிடைக்கும் தாது. சிறப்பு வேதித்தன்மை கொண்டது. படிக அமைப்புடையது. எ-டு. சிட்ரைட் கனிமங்களை ஆராயுந்துறை, கனிமவியல். (மினராலஜி) — minerl
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 272)
4.
அணுக்கள் இல்லாத குருதியின் பாய்மப் பகுதி 2. தடையிலா மின் அணுக்களும் அயனிகளும் சேர்ந்த கலவை. வெப்ப அணுக்கருவினைகளில் உண்டாவது, பொருளின் நான்காம் நிலை, 3. சில முன் தோன்றிகளில் காணப்படும் விறைப்பான அணுக்கணியம் (சைட்டோபிளாசம்). — plasma
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 335)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5pnj3tk7/

தமிழ்
“கனிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pnj3tk7/
APA
Oliyon Research. (2026). கனிமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5pnj3tk7/
MLA
"கனிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pnj3tk7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment