{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5pnj3tk7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5pnj3tk7/", "kind": "word", "headword": "கனிமம்", "romanization": "kaṉimam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:59:02.578996+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அனங்கக பொருள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கனிமம்"}, {"n": 2, "definition_ta": "இயற்கையில் காணப்படும் உலோகம் போன்ற ஒரு பொருள். பல கனிமப் பொருள்கள், மனிதருக்கும், விலங்ககளுக்கும் ஊட்டச்சத்துக்கு இன்றியமையாதவை", "needs_definition": false, "gloss_en": "mineral", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கனிம"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 693"}, {"n": 3, "definition_ta": "இயற்கையில் கிடைக்கும் தாது. சிறப்பு வேதித்தன்மை கொண்டது. படிக அமைப்புடையது. எ-டு. சிட்ரைட் கனிமங்களை ஆராயுந்துறை, கனிமவியல். (மினராலஜி)", "needs_definition": false, "gloss_en": "minerl", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 272"}, {"n": 4, "definition_ta": "அணுக்கள் இல்லாத குருதியின் பாய்மப் பகுதி 2. தடையிலா மின் அணுக்களும் அயனிகளும் சேர்ந்த கலவை. வெப்ப அணுக்கருவினைகளில் உண்டாவது, பொருளின் நான்காம் நிலை, 3. சில முன் தோன்றிகளில் காணப்படும் விறைப்பான அணுக்கணியம் (சைட்டோபிளாசம்).", "needs_definition": false, "gloss_en": "plasma", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 335"}]}}