தேடல் · Search: speech

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 முடிவுகள் · results

உரை urai பெயர்ச்சொல் · Noun meaning
திணை — speech/talk, prose
பேச்சு pēccu பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. — conversation, speech, talk
மொழி moḻi பெயர்ச்சொல் · Noun meaning
தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் — language, word, instruction, speech, orate, speak, articulate
பிரசங்கம் piracaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
சொற்பொழிவு — address, lecture, speech
திக்குவாய் tikkuvāy பெயர்ச்சொல் · Noun meaning
குளறுவாய்
திக்கு tikku பெயர்ச்சொல் · Noun meaning
திசை — direction, stammer, stutter, falter in speech
தெற்றுவாய் teṟṟuvāy பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : திக்குவாய்
தொடக்கவுரை toṭakkavurai meaning
Opening speech
எழுத்து ஒலி வடிவு eḻuttu oli vaṭivu meaning
எழுத்திலிருந்து ஒலி வடிவம — text-to-speech
உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி — speech therapy
பதிவான பேச்சை சிறு ஒலி அலகுகளாகப் பிரித்ததன் நிலை. ஒவ்வொரு அலகும் உரத்த ஓசை பிட்ச், டிம்பர் போன்றவற்றை எண்களாகக் குறிப்பிடப்பட்டு பேச்சின் இலக்கமுறைக் குறியீடாக மாற்றப்படும். — digital speech
செவிடர் பேச்சறி முறை ceviṭar pēccaṟi muṟai meaning
பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளும் முறை — speech-reading
அசதிக்கிளவி acatikkiḷavi பெயர்ச்சொல் · Noun meaning
பரிகாசச்சொல் — derisive speech
தெர்று வாய் terṟu vāy meaning
அணும உள்ளரிக் காழ்ப்பில் ஏற்படும் பேச்சுக் கோளாறு. இதில் பேச்சு தொடர்பின்றியும் மெதுவாகவும் இருக்கும் — scanning speech
ஒலிக்கோலத்தை நுண்முறையாக்கிக் கட்டுப் பாட்டில் வைத்து இதை உருவாக்கலாம். இதனால் மனிதக் குரல் உண்டாகும் — Speech Synthesis
மூச்சு விடுதல். குரலொலி எழுப்புதல், ஒலித் தெளிவு, ஒலியலை எதிர்வு, சொல்லுருவாக்கம் ஆகிய செய்முறைகள் அடங்கிய பேச்சுச் செயல்முறை — speech mechanism
குறிப்பிடப்பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மையான சொற்கள், சொற்றொடர்களாகவும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப் படுத்தித் தருவது — speech synthesis
பேச்சில்லா pēccillā meaning
தேவையான பொருளை விட்டு விட்டு, மிகவும் பொருத்தமில்லாதவற்றைப் பேசிப்பேசி திரும்ப பேசவேண்டிய பொருளுக்கு வராமல் பேச்சாளர் அலையும் நிலை — tangential speech
பேச்சு கண்டறிதல் pēccu kaṇṭaṟital meaning
நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது — speech recognition
எண்முறைக் குறியீட்டை புரிந்து கொள்ளக்கூடிய பேச்சாக மாற்றும் சாதனம். குறியீட்டை ஒலிபெருக்கி மூலம் அனுப்பி செயற்கை மனிதக்குரலாக பேச வைக்கிறது — speech synthesizer
voder-speech synthesizer
electronic speech synthesis
பேச்சு ஏற்பிக்கு ஒரு அணுகு முறை. சாதாரண இடைவெளிகளில் சராசரியான உரையாடல்களில் நடைபெறும் பேச்சை இது புரிந்து கொள்ளும் — continuous speech recognition
அமெரிக்காவின் மேரிலாண்ட் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனம் உருவாக்கிய நுண் கணினி — Information Thru’ Speech (ITS)
பின்வருநிலை piṉvarunilai பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — a figure of speech in which expressions or ideas or both are repeated
பலவினைச்சிலேடை palaviṉaiccilēṭai பெயர்ச்சொல் · Noun meaning
பலவினைபற்றிவருஞ் சிலேடையணிவகை (தண்டி.75.) — A figure of speech in which a double meaning is carried through several verbs
ஆதரி ātari வினைச்சொல் · Verb meaning
உதவு — help, treat with regard or kindness; extend hospitality to, show honour to, sup…
பலபடப்புனைவணி palapaṭappuṉaivaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளினிடத்துப் பலதருமங்களிருத்தலாற் பலபொருள்கலை, அதன் பால் ஆரோபித்துக் கூறும் அணி. (அணியி.7.) — A figure of speech in which an object is compared to several things in respect …
விநயம் vinayam பெயர்ச்சொல் · Noun meaning
கட்டளை — Obeisance; reverence, Good breeding, propriety of conduct, decorum, Pleasant sp…
Species
ஸ்பிரிட் spiriṭ similar
Spirit