தேடல் · Search: வேலை ஓடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

வேலை ஓட்டம் vēlai ōṭṭam variant
இயக்க அமைப்புக்கு உள்ளீடு, ஒன்று அல்லது மேற்பட்ட வேலையாக இருக்கலாம் — Job stream
வெல்லை vellai பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைநிறம் .
வெள்ளை veḷḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நிறம், வெண்மை
வேலை vēlai பெயர்ச்சொல் · Noun similar
பணி, தொழில், உத்தியோகம்
வெள்ளை ஓசை veḷḷai ōcai similar
அச்சுப் பொறிகள், விசைப்பலகைகள், காலடிகள் போன்ற அலுவலகச் சந்தடிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காக கேட்கக்கூடிய எல்லா அலைவெண்களிலும் உண்டாக்கப்படும் தொடர் ஓசை — white noise
வேலை அட்டை vēlai aṭṭai similar
ஒரு வேலையின் ஆரம்பத்தைக் காட்டும் ஜே. சி. எல் JCL சொற்றொடர் உள்ள அட்டை — Job card
வெள்ளடை veḷḷaṭai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை
வெள்ளைச்சூடை veḷḷaiccūṭai பெயர்ச்சொல் · Noun similar
sardine, white (kowala kowala)
வெள்ளையாடை veḷḷaiyāṭai பெயர்ச்சொல் · Noun similar
கைம்பெண்டிர் உடுக்கும் வெள்ளைப்புடைவை
வேளாவேளை vēḷāvēḷai similar
சிற்சிலசமயத்தில்
வேலை ஒப்புமை vēlai oppumai similar
உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல் எ-டு. பறவைச் சிறகுகளும், பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டுமே. தோற்றத்தில் இல்லை. ஒ.homology — analogy
வெளி வேலை veḷi vēlai similar
Field work
வெள்ளைமை veḷḷaimai பெயர்ச்சொல் · Noun similar
ஈயவெள்ளை
வேலைவை vēlaivai வினைச்சொல் · Verb similar
ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரம் குறிப்பிடு