தேடல் · Search: வேறுபாட்டளவைக் கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
மாறு பாடளப்பான் : உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண் டிருக்கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளிபீட்டு மின் அளவு, உள்ளிட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு ந… — differentiator
உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண்டிருக் கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளியீட்டு மின்அளவு, உள்ளீட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்க… — differentiator
மின்னணுவியலில் ஒரு குறிப்பிட்ட வகை மின்சுற்றைக் குறிப்பிடுகிறது. இந்த மின்சுற்று இரண்டு சமிக்கைகளுக் கிடையே உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும். வருகின்ற ஒர் உள்ளிட்டு சமிக்கையை வேற… — differential
வேறுபாட்டளைவையியல் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண வான்னேவார் புஷ் (MIT, 1930களில்) உருவாக்கிய ஒத்தியல்புக் கணிப்புச் சாதனம். இவை 12 எண்ணிக்கைக்குக் குறைவாகவே தயாரிக்கப்பட்டன எனினும், இவை… — differential analyzer
வாயுவின் அழுத்தத்தை அல்லது திரவத்தின் மட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி — gauge
வளை வான எஃகு அலகுடைய ஒரு கருவி. இதன் கைபிடி 18செ.மீ. அல்லது 3 செ.மீ. நீள்முடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது — larry
வளைவான எஃகு அலகுடைய ஒரு கருவி, இதன் கைபிடி 18 செ.மீ. அல்லது 20 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது — Larry