வேறுபாட்டளவி
vēṟupāṭṭaḷavi
பொருள்கள் · Senses
1.
உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண்டிருக் கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளியீட்டு மின்அளவு, உள்ளீட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளியீட்டளவு dx/dt ஆகும்.
— differentiator
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ek8f8rm5/
தமிழ்“வேறுபாட்டளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek8f8rm5/APA
Oliyon Research. (2026). வேறுபாட்டளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ek8f8rm5/MLA
"வேறுபாட்டளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek8f8rm5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment