தேடல் · Search: வேகமொ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஓர் இயங்கு தொகுதியோடு தொடர்புள்ள மொழி — job control language, JCL
வேகம் vēkam similar
விரைவு, விஷம், கடுமை, பிரவாகம்
வேகம் vēkam கட்டுரை · article similar
வெஃக veḵka similar
விரும்பாத, (குறள் 179).
வெஃகா veḵkā பெயர்ச்சொல் · Noun similar
காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு
வெஃகாமை veḵkāmai பெயர்ச்சொல் · Noun similar
பிறர் பொருளைக் கவர நினையாமை — even never thinking(desire) about other's property
வெவ்வேகம் vevvēkam பெயர்ச்சொல் · Noun similar
கொடிய நஞ்சு .
வேக மானி vēka māṉi similar
வேகவிதத்தை ஒரு மணிக்கு இத்தனை கி.மீ. என்ற வீதத்தில் பதிவு செய்து காட்டும் ஒரு கருவி — speedometer
வேகமாக vēkamāka உரிச்சொல் · Expressive similar
விரைந்து, விரைவாக
வேகமானி vēkamāṉi similar
வேகவீதத்தை ஒரு மணிக்கு இத்தனை மைல் என்ற வீதத்தில் பதிவுசெய்து காட்டும் ஒரு கருவி — Speedometer
வேகமானி vēkamāṉi கட்டுரை · article similar
அழல்தல் aḻaltal பெயர்ச்சொல் · Noun meaning
எரிதல். விளக்கழ லுருவின் (பொருந..)