தேடல் · Search: வெள்ளையணுப் பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
வெள்ளையணுப் பெருக்கம்
veḷḷaiyaṇup perukkam
குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு — leukaemia
இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாதல். நோய் தொற்றும் போது இது உண்டாகும் — leucocitosis
இரத்தத்தில் இயல்பான வெள்ளைக் குருதியணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் — lymphocytosis
வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருத்தல். எலும்பு மஜ்ஜையில் இரத்தப் புற்று நோய்க்குரிய மாற்றங்கள் தெரியும். ஆனால், புற இரத்தத்தில் வெள்ளணுக்கள் குறைவாகக் காணப்படும் — aleukaemia
வெள்ளையணு உருவாக்கம்
இரத்தத்தில் வெள்ளணுக்கள் உருவாதல் — leucopoiesis
குருதியோட்டத்தில் அல்லது உயிரணுக்களில் கரு வெள்ளணுக்கள் அதிகமாக இருத்தல் — neutrophilia