தேடல் · Search: வெள்ளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வெள்ளி veḷḷi பெயர்ச்சொல் · Noun
silver, friday
வெள்ளிடி veḷḷiṭi பெயர்ச்சொல் · Noun prefix
கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி
வெள்ளிடை veḷḷiṭai பெயர்ச்சொல் · Noun prefix
ஆகாயம் நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி ( 879, 10) — atmospheric space, open space, intervening space, clearness
வெள்ளிது veḷḷitu பெயர்ச்சொல் · Noun prefix
வெளிப்படையானது .
வெள்ளிலை veḷḷilai பெயர்ச்சொல் · Noun prefix
வெற்றிலை
வெள்ளில் veḷḷil பெயர்ச்சொல் · Noun prefix
விளா மரம்; விளாமரம்
வெள்ளிடம் veḷḷiṭam பெயர்ச்சொல் · Noun prefix
இடைவெளி .
வெள்ளிமணி veḷḷimaṇi பெயர்ச்சொல் · Noun prefix
அக்குமணிமேகலை (திவ்பெரியாழ்1, 7, 8, வ்யா.)
வெள்ளிமலை veḷḷimalai பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளிமலை = வெள்ளி + மலை
வெள்ளிநிலை veḷḷinilai பெயர்ச்சொல் · Noun prefix
துயர்தீரச் சுக்கிரன் மழைபெய்வித்தலைக் கூறும் புறத்துறை .
வெள்ளிமீன் veḷḷimīṉ பெயர்ச்சொல் · Noun prefix
சுக்கிரன்
வெள்ளியார் veḷḷiyār பெயர்ச்சொல் · Noun prefix
வெண்ணிறமுடையவர்
வெள்ளிறால் veḷḷiṟāl பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு கடல் மீன் வகையாகும்.
வெள்ளிழுது veḷḷiḻutu பெயர்ச்சொல் · Noun prefix
வெண்ணெய் .
வெள்ளிவிழா veḷḷiviḻā பெயர்ச்சொல் · Noun prefix
இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம் .
வெள்ளிவேர் veḷḷivēr பெயர்ச்சொல் · Noun prefix
சல்லிவேர் .
வெள்ளி விழா veḷḷi viḻā பெயர்ச்சொல் · Noun prefix
இருபத்து ஐந்து ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள் — silver jubilee (Celebrations to mark completion of 25 years in any event)
வெள்ளிடைமலை veḷḷiṭaimalai பெயர்ச்சொல் · Noun prefix
யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது .
வெள்ளிமாடம் veḷḷimāṭam பெயர்ச்சொல் · Noun prefix
அரண்மனைவகை .
வெள்ளிலத்தி veḷḷilatti பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளிலோத்திரம், விளா மரம்
வெள்ளிவள்ளி veḷḷivaḷḷi பெயர்ச்சொல் · Noun prefix
மகளிரணியும் வெள்ளித்தோள் வளை .
வெள்ளி உப்பு veḷḷi uppu prefix
Lunar caustic (Silver Nitrate)
வெள்ளி நச்சு veḷḷi naccu prefix
argyria
வெள்ளிக்கோல் veḷḷikkōl பெயர்ச்சொல் · Noun prefix
துலாக்கோல்வகை .
வெள்ளித்திரை veḷḷittirai பெயர்ச்சொல் · Noun prefix
திரைப்படம், திரைப்படத் துறை, சினிமா — silver screen, movie industry
வெள்ளிமன்றம் veḷḷimaṉṟam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வெள்ளியம்பலம் .
வெள்ளிமுலாம் veḷḷimulām பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளிப்பூச்சு .
வெள்ளியுயிர் veḷḷiyuyir பெயர்ச்சொல் · Noun prefix
மக்கட்பிறப்பு .
வெள்ளிக்கிழமை veḷḷikkiḻamai பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளி - வாரத்தில் ஒரு நாள்
வெள்ளிச்சரிகை veḷḷiccarikai பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளியால் இழைத்த சரிகை .
வெள்ளிபூத்தல் veḷḷipūttal பெயர்ச்சொல் · Noun prefix
விண்மீன்களின் உதயம், நட்சத்திரங்களின் உதயம்
வெள்ளியங்கிரி veḷḷiyaṅkiri பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளிமலை
வெள்ளியம்பலம் veḷḷiyampalam பெயர்ச்சொல் · Noun prefix
மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் .
வெள்ளியெழுதல் veḷḷiyeḻutal பெயர்ச்சொல் · Noun prefix
வெள்ளிமுளைத்தல் .
வெள்ளிலங்காடு veḷḷilaṅkāṭu பெயர்ச்சொல் · Noun prefix
சுடுகாடு .
வெள்ளி அயோடைடு veḷḷi ayōṭaiṭu prefix
வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலுடன் கரையக் கூடிய அயோடைடு கரைசலைச் சேர்த்துப் பெறலாம். ஒளிப்படத் தொழிலில் பயன்படுகிறது — silver iodide
உப்புகளை ஈர்க்கும் தன்மையுள்ள — argyrophil
வெள்ளித்தங்கம் veḷḷittaṅkam பெயர்ச்சொல் · Noun prefix
உலோகவகை
வெள்ளியமேற்றல் veḷḷiyamēṟṟal prefix
பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளியத் தகடேற்றல் — tinning
வெள்ளி நைட்ரேட் veḷḷi naiṭrēṭ prefix
பாலுண்ணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சிறிய குச்ச வடிவ மருந்து. சில சமயம், கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயங் களில் பாக்டீரியா புண்கள் ஏற்படாமல் தடுக்க 0.5% கரைசலா… — silver nitrate
வெள்ளி ப்ரோமைடு veḷḷi prōmaiṭu prefix
Silver bromide
வெண் ஈயத்தின் தூய்மையான வகை, வெள்ளிப் பூச்சுக் கலவையாகப் பயன்படுகிறது. தூளாக்கிய நேர்த்தியான சிலிக்கா — silver white
வெள்ளிலைப்பற்று veḷḷilaippaṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
வெற்றிலைக் கவளி .
வெள்ளிலோத்திரம் veḷḷilōttiram பெயர்ச்சொல் · Noun prefix
வெண்பூவுள்ள மர வகை
வெள்ளிப் பற்றாசு veḷḷip paṟṟācu prefix
ஒரு பகுதி செம்பும் 2 முதல் 4 பகுதிகள் வரை வெள்ளியம் கொண்ட சிறு திற உலோகக் கலவை. அணிகலன் தயாரிப்போர் இதனை பற்றவைப்பதற்கான உலோகமாகப் பயன்படுத்துகின்றனர் — silver solder
கரைசலிலுள்ள வெள்ளியின் அளவை அளக்கப் பயன்படுங் கருவி. இது ஒரு நீர் மானியே — argentometer
வெள்ளி நைட்ரேட்டு veḷḷi naiṭrēṭṭu prefix
சாய் சதுரப் படிகங்கள். நிறமற்றவை. நீரற்றவை. நீரில் கரையக்கூடியவை. நீர்த்த நைட்ரிகக் காடியில் வெள்ளியைக் கரைத்து ஆவியாக்கிப் படிகமாக்க, இப்பொருள் கிடைக்கும் — silver nitrate
வெள்ளிப் புரோமைடு veḷḷip purōmaiṭu prefix
வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. கரையக் கூடிய புரோமைடை வெள்ளி நைட்ரேடுக் கரைசலுடன் சேர்த்துப் பெறலாம். ஒளிப்படத் தொழிலில் பயன்படுதல் — silver bromide
வெள்ளிவரைகாப்போன் veḷḷivaraikāppōṉ பெயர்ச்சொல் · Noun prefix
நந்தி .
வெள்ளிமூக்குக் குதிரை veḷḷimūkkuk kutirai பெயர்ச்சொல் · Noun prefix
கழுதை — donkey
வெள்ளிநிற நெடுவால்கோழி veḷḷiniṟa neṭuvālkōḻi பெயர்ச்சொல் · Noun prefix
pheasant, silver
இவர் சிறந்த புலவர். துறைமங்கலம் சிவப்பிகாசரின் ஞானாசிரியர். தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். இவர் தமிழில் உள்ள சிறந்த நூற்களில் இடையிடையே தாம் சில பாடல்களைப் பாடிச் சேர்ந்தவர் என்றும் கூறுவ…
அகவஞ்சம் akavañcam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி
அம்படலம் ampaṭalam பெயர்ச்சொல் · Noun variant
அம்மி
அல்லசங்கம் allacaṅkam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி
ஆசனத்தளுக்கு ācaṉattaḷukku பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி
இந்து லோகம் intu lōkam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி
இரசதம் iracatam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி
இரசிதம் iracitam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி
ஈனனம் īṉaṉam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளி