வெள்ளிடை
veḷḷiṭai
பொருள்கள் · Senses
1.
ஆகாயம் நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி ( 879, 10)
— atmospheric space, open space, intervening space, clearness
2.
வெளியிடம் உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும்( 6, 44) ()
உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார் ( அகலிகை) - கருங்கல்லை ஒரு வெட்டவெளியிலே கண்டார்
3.
இடைவெளி வெள்ளிடை யின்றாய் . . . தொகுவார்( 20, 25)
4.
தெளிவு
5.
வெளியிடம், ஆகாயம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5ne537p/
தமிழ்“வெள்ளிடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5ne537p/APA
Oliyon Research. (2026). வெள்ளிடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/e5ne537p/MLA
"வெள்ளிடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5ne537p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment