வெள்ளி நைட்ரேட்

veḷḷi naiṭrēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலுண்ணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சிறிய குச்ச வடிவ மருந்து. சில சமயம், கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயங் களில் பாக்டீரியா புண்கள் ஏற்படாமல் தடுக்க 0.5% கரைசலாகவும் பயன்படுகிறது. — silver nitrate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1004)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awnkbuty/

தமிழ்
“வெள்ளி நைட்ரேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awnkbuty/
APA
Oliyon Research. (2026). வெள்ளி நைட்ரேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/awnkbuty/
MLA
"வெள்ளி நைட்ரேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awnkbuty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment