{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "awnkbuty", "url": "https://nigandu.oliyonresearch.com/e/awnkbuty/", "kind": "word", "headword": "வெள்ளி நைட்ரேட்", "romanization": "veḷḷi naiṭrēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:48.044327+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாலுண்ணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சிறிய குச்ச வடிவ மருந்து. சில சமயம், கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயங் களில் பாக்டீரியா புண்கள் ஏற்படாமல் தடுக்க 0.5% கரைசலாகவும் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "silver nitrate", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1004"}]}}