தேடல் · Search: வெளியேற்றல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
துணைச் சேமிப்பிகளிலுள்ள உள்முகச் சேமிப்பியின் உள்ளடக்கங் களைப் பதிவு செய்தல் — roll out
Evacuation; Migration
quiting
வேற்றிடத்துக்கு மாற்று
பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளியத் தகடேற்றல் — tinning
நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்ப… — flush2
வீடுகளுக்குப் பொதுவாக மின் விளக்குகளால் ஒளியூட்டல். மின்சாரம் இல்லாத இடத்தில் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுகின்றன — lighting
expectovate
வெளியே =வெளிப்புறம்.
அன்னியன்; அன்னியமானவன்; அன்னியமானவள்
குற்றப் பொறுப்பைத் துங்குதல்
வெண்மையாதல்
ஒரு கடல் மீன் வகையாகும்.
மணிக்குடர் .
உர் + இ = உரி — peel, skin
ஒரு உயிரணுவின் (உட்கூழ்மம்) முன்கணியத்துக்குள் உருவாகி உள்ள சிறுகுழிவறை vacuum extractor : வெற்றிட இழு சக்திவழி குழந்தையை வெளியேற்றல் கருவை வெளியேற்றல், கருவதத்திலிருந்து குழந்தை… — vacuole
மார்பில் கொஞ்சம் விரல்களை வளைத்துத் தட்டி, கெட்டிச் சுரப்புகளை சளியை வெளியேற்றல் — tapotage
இவை வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல் இறைவனை நிலைபெறச் செய்தபின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன. 1) ஆசனம்; இருக்கை அமைத்தல் 2) பாத்யம், நீர் தருதல் …
பெரும்பாலான விலங்குகளில் இவ்வூட்டம் உண்டு. இதில் நடைபெறுஞ் செயல்களாவன. உட்கொள்ளல், விழுங்கல், செரித்தல், உட்கவர்தல், தன்வயமாதல், வெளியேற்றல் — holozoic