தேடல் · Search: வெளிப்படுத்தல் குறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
acataphasia
ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்பட வேண்டிய தரவுகளின் வரிசைத் தொகுதி output unit : வெளியீட்டகம்;வெளிப்பாட்டகம் : — output stream
பலர் அறியத் தெரிவித்தல்
பலர் அறியத் தெரிவித்தல்
வெளிப்பாட்டுத் தரவுகளைப் பதிவு செய்வதற்கான இயற்பியல் பொருள். எடுத்துக்காட்டு : காகிதம், காந்த வட்டு, காந்த நாடா — output media
புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக்கின்ற ஒரு இணைப்புத்தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தரவுகளை அனுப்பலாம் — output channel
செய்முறைப்படுத்துதலுக்குப் பிறகு ஒரு சாதனத்திலிருந்து அல்லது செய்முறையிலிருந்து வழங்கப்படும் தரவு. இது உட்பாட்டுத் தரவிலிருந்து வேறுபட்டது — output data