தேடல் · Search: வெளித் தள்ளல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 முடிவுகள் · results

வெளிப்பக்கமாக இழுத்தல், வெளிநோக்கித் தள்ளுதல் — abducent
உடலுறுப்புகள் இடம் பெயர்தல், கருப்பை நெகிழ்ச்சி அல்லது மலக்குடல் இடம்பெயர்வு — prolapse
வெளித்தல் veḷittal பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையாதல்
வெளித்தள்ளு veḷittaḷḷu similar
ஒரு வாசகத்தின் ஒரே பத்தியில் மற்ற வரிகளிலிருந்து இடதுபக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது "விளிம்பு வெட்டுதல்" (indentation) என்பத… — outdent
1. இடை யீட்டை ஒடுக்குதல். 2. பல்முனை வகைப்படுத்து சூழலில் முக்கிய தரவுகளை ஒரே நேரத்தில் வகைப்படுத்தும் அலகுகள் பெற வகை செய்யும் நிரல் தொகுப்பு உத்தி — lockout
வெள்ளிடம் veḷḷiṭam பெயர்ச்சொல் · Noun similar
இடைவெளி .
வெள்ளிடை veḷḷiṭai பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம் நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி ( 879, 10) — atmospheric space, open space, intervening space, clearness
வெளிதிறத்தல் veḷitiṟattal பெயர்ச்சொல் · Noun similar
வெளியிடுதல்
வெளியீட்டாளர் veḷiyīṭṭāḷar பெயர்ச்சொல் · Noun similar
புத்தகங்களை வெளியிடுவோர்
வெந்தழல் ventaḻal பெயர்ச்சொல் · Noun similar
சிவந்தெரியும் தீ
வெளிர்த்தல் veḷirttal similar
துணி மற்றும் சில பொருள் களில் உள்ள கரையை வேதிப்பொருள் கொண்டு அகற்றுதல் — bleaching
வெள்ளைத்தாள் veḷḷaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
சோளப்பயிர் நோயுள் ஒன்று
வெல்லல் vellal பெயர்ச்சொல் · Noun similar
வெல்லுதல், வெற்றியடைதல்
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு… — control clerk