தேடல் · Search: வெப்ப அலகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
வெப்ப அலகு
veppa alaku
வெப்பத்தைக் கணக்கிட அல்லது ஒப்பிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அலகு. இதர அளவுகளின் ஒப்பிடுவதற்கான நிர்ணய அலகு — thermal unit
பொருளின் பரும அலகின் வெப்பநிலையை ஒரு பாகை உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்ப அலகு எண் — heat specific
வெப்ப அளவை அலகு நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது,… — calorie
வேப்பிலையின் ஈர்க்கு
வேகுகை
ஊடகத்தின் அகச்சிவப்பு மண்டலத்திலுள்ள மின் காந்த அலை — heat wave
குடசப்பாலை; கசப்புவெட்பாலை
உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு — calorific value
உணவு அல்லது எரிபொருள் தரும் வெப்பத்தின் அளவு — calorific value
ஒருவர் அமர்ந்து நால்வர் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி, சிவிகை, பல்லாக்கு — palanquin, पालकी, डोली
ஒருவர் அமர்ந்து நால்வர் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி, பல்லக்கு — palanquin
குற்றம்
கொப்புளம்
ஒரு திறனை வளர்த்துக்கொள்.
பிற உயிரினத்தை உன்னுடைய கட்டளைக்கு செயல்படவை.
கொக்கு .
செழிப்பு
மென்மை
செய்கை, ஈகை, இயங்குதல், நீதி, வழக்கம் ஒழுக்கம், நெறி
அறுவை மருத்துவக்கு முன்பு ஆறுநாட்கள் வரை தேவையான கலோரி (வெப்ப அலகு), ஊட்டச் சத்து அனைத்தையும் உடலுக்கு அளிப்பதற்காகக் கொடுக்கப்படும் பாகு மருந்தின் வணிகப் பெயர். இது தூள் வடிவில் இருக்… — vivonex