தேடல் · Search: வெண்புற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
எலும்புமச்சையில் ஏற்படும் பதிப்புவாக்கப்பரவல் கோளாறுகளின் ஒரு குழுமம். இதில் வெளிப்புறக் குருதியில் ஒன்று அதற்கு மேற்பட்ட உயிரணு வரிசைகளின் குருதியணுப் பற்றாக்குறையும், எலும்புமச்சையில் … — myelodysplastic syndromes (MDS)
குறிப்பிடப்படாத தோல் கொப்புளங்கள். இது பெரும்பாலும் வெண்புற்றுடன் தொடர்புடையது — leukaemid
குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு — leukaemia
வெள்ளைப் பூ
சுடுநீர் ஊற்று — hot spring
Geyser
Geyser
பட்சி தோஷ வகை
குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்கு (வெண்புற்று) எதிராகக் கொடுக்கப்படும் மருந்து. ஒருவகை நீலமலர்ப் பசுஞ் செடியிலிருந்து எடுக்கப் படுகிறது. இது நரம்புவழி செலுத்தப்படுகிறது. — vincristine
"பி" உயிரணு வெண்புற்று நோய். இது குருதியிலும், எலும்பு மச்சையிலும், மயிரிழை உயிரணுக்களாகத் தோன்றும். இது நோய்ச்சிகிச்சைக்குப் பயன் படுகிறது — hairy cell leukaemia